indonesia இந்தோனேசியாவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் தீ விபத்து – 19 பேர் பலி நமது நிருபர் ஜனவரி 25, 2022 இந்தோனேசியாவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.